(21-1-2022) பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ...
எமது பாடசாலை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 1c பாடசாலை இங்கு தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் 17 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். இங்கு சின்னடம்பன், ஆயிலடி, பெரியமடு, நயினாமடு, இராசபுரம், சடவன்குளம் ...
23.01.2022 அன்று, காலை 10.30 மணிக்கு எமது கழகத்தால் நடத்தப்படவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். I.D : 893 9779 6624 Pass code: Poets நன்றி. அன்புடன், கந்த ஸ்ரீ பஞ்சநாதன் (தலைவர்) பவானி தர்மகுலசிங்கம் (செயலாளர்) குமரகுரு கணபதிப்பிள்ளை.(பொருளாளர்)