லண்டன் நாட்டில் உள்ள ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளையினர் வழங்கிய ரூபா 1,35,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க கடந்த கால அசாதாரண சூழ் நிலைகளினால் பாதிக்கப்பட்டு தமது உழைப்பாளி பிள்ளைகளை இழந்த நிலையில் தற்போதைய Covid ...
செல்லத்துரை வீதி சங்கரத்தையைச் சேர்ந்த கஜனாதன் துளசி அவர்கள் மூன்று பிள்ளைகளுடன் கணவன் அன்றாட தொழில் செய்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தனது மகன் கஜனான் கபிராஜ் வட்டு இந்து கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்று வரும் நிலையில் அவர் பாடசாலை ...
(17-01-2022) ஹட்டன், சிங்கமலை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று (17) காலை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மேற்படி சிங்கமலை பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யாரென இதுவரையில் அடையாளம் காணவில்லையென ...