முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிந்துள்ளது. இது, பாஜகவின் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 ...
(15-01-2022) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் ...
(15-01-2022) இடம்பெயர்வு, யுத்தம், மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் கிளிநொச்சியில் மக்களையும் மாவட்டத்தையும் நேசித்த மருத்துவராக அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன் அவர்களின் மறைவு மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சிஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ...