(15-01-2022) யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்துக்குட்பட்ட கடல் பகுதிகளில் கடந்த ஆண்டு அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த 21பேருக்கு எதிராகவும் அவர்கள் பயன்படுத்திய 7 படகுகள் தொடர்பிலும் மாவட்ட ...
நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை சனிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன. பிரம்மஸ்ரீ கு.தியாகராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பட்டிப்பொங்கலில்இ வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வட்டார உறுப்பினர் ...
(14-01-2012) எனது மகன் ஒரு பொறியியலாளர் ,அத்துடன் ஒரு எழுத்தாளரும் கூட இன்று வரை சிறையில் வாடுவதாக , தமிழ் அரசியல் கைதியின் தந்தையொருவர் கவலை தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,யாழ்ப்பாணத்தில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்க ...