காணி மீட்புக்கு போராடியவரே படகு விபத்தில் கொல்லப்பட்டார் என சக மீனவர்கள் குற்றச்சாட்டு (11-01-2022) மாதகல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரே படகு விபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்றைய தினம் இரவு மீன் பிடிக்கச் சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் ...
(11-1-2022) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை தொடர்ந்து ...
(11-1-2022) குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பபாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 46 வயதுடைய குறித்த பெண் 60 மில்லியன் நிதி ...