பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் பல நடிகர்கள் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரது ...
(10-1-2022) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலையக் கூரையிலிருந்து, பாதுகாப்புத் தரப்பினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அபுதாபி வழியாக பிரான்ஸின் பாரிஸ் நகருக்குச் செல்ல முயன்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய வெளியேறும் ...
சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி. (10-01-2022) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவித்த ஜனாதிபதி இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்றுரீதியில் ...