குரு அரவிந்தன் (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.) தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை ...
இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், ...
இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரட் ஆகியன மாத்திரமே தடையின்றிக் கிடைக்கின்றன. உணவுப் பொருட்களுக்கான தடையையும் அவற்றின் விலை அதிகரிப்பையும் அரசாங்கமே திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. அத்துடன் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுத்துச்செல்வதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ...