(மன்னார் நிருபர்) (09-01-2022) தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய திறமையான ...
(09-01-2022) சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில் வரவேற்றார். நேற்றிரவு கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் வாங்-யீ பயணித்த விமானம் தரையிறங்கியது. சீனா- ...
(09-01-2022) படுகொலை செய்யப்பட்ட லசந்த விற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர். எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என பாராளுமன்ற ...