(மன்னார் நிருபர்) (08-01-2022) ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத,மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ...
(மன்னார் நிருபர்) 08-01-2022 நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்த நாட்டின் இளைய தலைமுறையை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் ஆரம்பிக்கப்பட்ட “பிரபஞ்சம்”செயற்திட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை(08) மதியம் ...
(08-01-2022) இணைய வழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாரபட்சமின்றி குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். ஒரே நாட்டில் ...