சார்பட்டா பரம்பரை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்திற்கு நன்றி. கல்லூரி ...
(மன்னார் நிருபர்) (08-01-2022) தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) சனிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360 கிராம் ஐஸ் போதைப்பொருள் ...
(மன்னார் நிருபர்) (08-01-2022) நாளை ஞாயிற்றுக்கிழமை (9) முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட ...