(மன்னார் நிருபர்) (08-01-2022) -மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கமக்காரர்களிடம் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ. மரின்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் ...
மன்னார் நிருபர் (07-01-2022) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (6) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர் ஒரு வாரத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றுக்கு ...
(மன்னார் நிருபர்) (07-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் ‘கொரோனா’ கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,பொலிஸாருக்கு ஆகியோருக்கு 3 வது தடுப்பூசியான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ...