புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை,முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 130 மாணவர்களுக்கு ரூபா ஒருலட்சம் பெறு மதியான அப்பியாச கொப்பிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கபட்டது. முல்லைத்திவு ...
(07-01-2022) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை (06) மாலை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன் புதையல் தோண்டலுக்கு பயண்படுத்திய உபகரணங்கள் மற்றும் கல்லுடைக்கும் இயந்திரம்; ஜெனறேற்றர் மோட்டர்சைக்கிள் என்பனவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் ...
(மன்னார் நிருபர்) (07-01-2022) தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக ...