(07-01-2022) அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது.என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் நேற்று (6) கொழும்பில் வைத்து மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை, அவர்களுக்கென்று ஒரு தனியான கொள்கையும் இல்லை. அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ...
இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போது ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷணா என அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது (பவுத்த) சங்க சமூகத்தால் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் வழங்கப்பட்ட ...
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ. எம்.ஏ.சுமந்திரன், பா.உ. த.சித்தார்த்தன், ...