அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை வலியுறுத்துகின்றது அண்மையில் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை யின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை அது வலியுறுத்துகின்றது ஒற்றையாட்சி முறையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை: இலங்கையின் ஒற்றையாட்சி குடியரசு அரசியலமைப்பு, முதலில் 1972 இல் உருவாக்கப்பட்டு 1978 இல் அனைத்து திருத்தங்களுடனும் அமுல்படுத்துப்பட்டது. ...
ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன் வெளியிட நடிகரும் இயக்குனருமான கவிதா பாரதி பெற்றுக் கொண்டார். நடுகல் நாவல் வாயிலாக பெரும் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வன் புதிய ...
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள ‘மடு மாதா’ வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு ...