(மன்னார் நிருபர்) (06-01-2022) வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வழங்கி வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (6) காலை வலி வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் ...
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை(06) மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில் மேற்படி எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்புச் சம்பவம் ...
(6-1-2022) யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (6) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இலங்கை தனியார் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த படகு கட்டும் தொழிற்சாலை மூலம் மண்கும்பான் பிரதேசத்தினை ...