(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார் வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (6) வியாழக்கிழமை ...
சுசில் பிரேமஜயந்த. MP (06-01-2022) அரச புலனாய்வு பிரிவினர் என்னை வேவு பார்த்தனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். புலனாய்வு துறையினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டார் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதை ...
(06-01-2022) 51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது சம்பளம் 31,490 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறுகிய ...