(6-01-2022) பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜ முத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர் பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள், கதைகள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை பன்னெடுங்காலமாக மக்கள் மனதில் நீடித்து நிற்கின்றன. அப்படியாக படைப்பிலக்கியம் மற்றும் செவிவழிச் செய்திகளாகக் கூறப்படும் போது மிகவும் ருசிகரமாகவும், தனி நபர்கள் மற்றும் சமூகத்தின் மீது கணிசமான ...
அச்சக உரிமையாளர் ஒருவர் சொன்னார் புது வருஷப் பிறப்புக்கு கலண்டர் அடிப்பதற்கு முடியாமல் இருப்பதாக. ஏனென்றால் கலண்டர் மாத இதழ்களை ஒன்றாகச் சேர்த்துப் இணைப்பதற்கு ஒரு உலோக பட்டி பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இந்த உலோக பட்டி வெளிநாட்டில் இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதன் விலை அதிகரித்து செல்வதோடு ...