(4-01-2022) ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.” – இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தரவுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட ...
பார்த்தீபன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்கள் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சிலிருந்து “பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்” தேவை என்ற அறிவிப்பு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய இச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே ...
கொழும்பில் நேற்று 4ம் திகதி நடைபெற்ற மாபெரும் வர்த்தக விருது வழங்கும் வைபவத்தில் கௌரவிக்கப்பெற்ற சில வர்த்தக நிறுவனங்களில். இலங்கையின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்திற்கான உயர் விருதினைப் பெற்று தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் அபிதா தயாரிப்புக்கள் நிறுவனம் அனைவரதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது என எமது கொழும்புச் ...