யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் 8 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது | Virakesari.lk கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ...
(04-01-2022) இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுசில் பிரேமஜயந்த அண்மைய நாட்களாக ...
மன்னார் நிருபர் (4-1-2022) இரண்டாயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டிற்கான பிரதமர் அலுவலக பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்கள் தேசிய கொடியை ஏற்றியதை தொடர்ந்து ...