பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தர் . ((3-1-2022) தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்தனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். ரவீந்து ...
(3-1-2022) பண்டிகைக் காலங்களில் கடுமையாக அதிகரித்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவாக உள்ளதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியின் விலை 50 ...
(04-01-2022) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா ...