டெல்லியின் திக்ரி குர்த் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயதான சதிஷ் பரத்வாஜ். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன் தினம் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் சதிஷுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தியிருக்கிறார்கள். அப்போது உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வந்து இரங்கலையும் ஆறுதல்களை தெரிவித்திருகிறார்கள். அதனையடுத்து ...
(30-12-2021) இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 1 கிலோ பால்மா பக்கெற்றின் திருத்தப்பட்ட விலை ரூ.1,345 ...
கடந்த 22-12-2021 திகதி புதன்கிழமை, கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலண்டனில் வசிக்கும், அளவெட்டி திரு. சிவசிதரம்பரநாதன் சிவகணேசன் அவர்கள், திறனாய்வு வகுப்பு அமைவதற்கு வேண்டிய நிதி உதவியை இலண்டன் இரத்தினம் நிதியத்திற்கு வழங்கியிருந்தார். திரு. கணேசன் அவர்களின் தாயார் திருமதி. ...