(மன்னார் நிருபர்) (15-12-2021) மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள முன் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தொற்று காலப்பகுதியில் முன் பள்ளி மாணவர்களுக்கு மேற்கொண்ட சேவையையும், உங்கள் முயற்சிகளையும் பாராட்டுகின்றோம். என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். -ஜேர்மனியில் உள்ள திரு அவையின் தேவையில் ...
(மன்னார் நிருபர்) (15-12-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை (15) காலை கிராம மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. -இந்த நிலையில் கிராம மக்கள் உடனடியாக உரிய ...
இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வரும் We Feeders அமைப்பினால் பாடசாலை மாணவர்களிடையே Speak for Speechless நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவதமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடனர். அடுத்த தலைமுறையினரிடையே Animal ...