13வது திருத்தச் சட்டமே தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பாகும். அதனையையும் நாம் கைவிட்டால். எமது இனத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். சமஷ்டி தீர்வு எமது குறிக்கோளாக என்றென்றும் இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் அதனை பெற்றே தீருவோம். அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்டம் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வு ...
உலகத் தமிழர்கள் விரும்பிக் கற்ற மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒருவனான கர்ணனின் பெயர் கொண்ட ‘ஸ்டிக்கரை’ தமது ஆட்டோவில் ஒட்டியிருந்த சகோதரர்கள் மீது முல்லைத்தீவில் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். மேற்படி செய்தி தொடர்பாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது;- முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரிக்கு கிடைத்த ...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். ...