மன்னார் நிருபர் (11-12-2021) மன்னார் பஸார் பகுதி சுற்று வட்டத்தில் இன்று (11) சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மாத்தளைக்கு சென்ற அரசு பேருந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரை மோதித் தள்ளியது. ...
(மன்னார் நிருபர்) (11-12-2021) மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்றைய தினம் (11) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணிகளுடன் செல்ல வேண்டிய இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான வவுனியா சாலை பேருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மன்னார் சாலையில் இருந்து மாலை ...
சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா (மன்னார் நிருபர்) (10-12-20210) காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட ...