பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விபரிப்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று அங்கு பல வருடங்களாக விசாரணைகள் எதுவும் இன்றி வாடும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சரை ஜனாதிபதி இன்னும் பதவியில் வைத்திருப்பது நாட்டின் நீதித்துறையின் அவலட்சணத்தைக் காட்டுகின்றது இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் விபரித்து ...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 18 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ...
(9-12-2021) இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) அவர்கள் இன்று (09) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த அவர்களை சந்தித்த போது தெரிவித்தார். கடந்த சில ...