திருமலை நவம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் மூத்தமகன் மாக்ஸிய சிந்தனைகளின் ஞானி ஈழத்து இலக்கியப்போக்கை தன் எழுத்துக்களால் ஆண்ட மூத்த ஆளுமை செ.கணேசலிங்கம் மறைந்தார் என்ற செய்தி என்னைப்போல் எத்தனையோ இலக்கிய நெஞ்சங்களுக்கு இடிவிழுந்த செய்தியாக இருக்கும். நீண்டபயணம், சடங்கு, செவ்வானம் என்ற அற்புதமான நாவல்களை ஈழத்து இலக்கியத்துக்கு ...
மன்னார் நிருபர் 05-12-2021 மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை(04) இரவு 10 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்தது டன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட ...
டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021, காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் ...