(01-12-2021) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா சென்றடைந்துள்ளார். இந்திய விஜயத்தின் போது நிதி அமைச்சர் இந்திய பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவிடமிருந்து கடன்கோருவதே நிதியமைச்சர் ...
(01-12-2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்பு. இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் ...
தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா என்ற கேள்வி தற்போது வட மாகாண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இது தான் என எமது ...