பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (01-12-2021) ‘ஓமிக்ரோன்’ திரிவு வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாணத்தில் மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் பீ.சி.ஆர்.மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது ...
தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்பு உட்பட பல முக்கியமான விடயங்கள் இரு நாள் அமர்வுகளின் போது கலந்தாய்வு செய்யப்படவுள்ளது. ‘தேசமாய் சிந்தித்து நாட்டினை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு ...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கனடிய கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கடந்த 28-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுடனான மெய்நிகர் சந்திப்பு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. அவரிடத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டு பாராளுமன்ற ...