(30-11-2021) கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றைய தினம் (30) மாதகல் கிழக்கு ஜே-150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ இரண்டு கடற்படை தளத்திற்கான காணி சுவிகரிப்பு முயற்சி மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் காணி அளவீடு செய்ய வந்த ...
(30-11-2021) பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ...
எஸ்.கே. குமரகுரு மாணவர்களின் கல்வி மேம்பாட்டையே தன்வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு,தனது பதவிக்காலம் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர். தான் கல்விகற்ற பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிச்சாதனைபடைத்தவர். தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைவராலும் பேசப்படும் அதிபராக திகழ்பவர். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் திருமதி பரஞ்சோதி பாக்கியராசா அவர்கள்.ஆசிரியத் ...