(27-11-2021) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதயில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள் இருந்தே குறித்த சடலம் சடலம் மீட்கப்பட்டது. குறித்த தனியார் காணியினுள் கூலித் ...
உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27) காலை நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, ...
2-11-2021 முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை காலை மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நான்கு இராணுவத்தினர் இணைந்து முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.