தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று டெலோ இயக்கம் ஒரு முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இம்முயற்சியில் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளோடு முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் ...
மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள். (24-11-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கியவர், அதன் உரிமையாளர் மற்றும் அப்போது படகில் இருந்து பயணிகளிடம் பணம் அறவிட்ட நபர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ...