மன்னார் பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு (மன்னார் நிருபர்) (19-11-2021) மன்னாரில் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி ...
(மன்னார் நிருபர்) (19-11-2021) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக் ...
தமிழ்ழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 67வது அகவை எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 26ம் வெள்ளிக்கிழமை கனடாவில் நடைபெறுகின்றது மேலதிக விபரங்களுக்கு எழுச்சி விழா ஏற்பாட்டுகுழு 647-738-3466 647-808-7766