சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (17-11-2021) மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது என மன்னார் ...
மன்னார் நிருபர் (17-11-2021) நாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் பொருளாதார சுமையில் சிக்கித்தவித்து ...
(1-11-2021) கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது புதன்கிழமை 17ம் திகதி காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றனர். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் ...