தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாமல்லபுரம் – ...
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் உலகின் மிகவும் அறிவார்ந்த சமூகங்களில் ஒன்றென மானுடவியலாளர்களால் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தை இன்று ஆக்கிரமித்து அவர்களை முற்றாக மூளைச் சலவைச் செய்து திறந்த வாய் மூடாமல் பார்க்க வைக்கும் தொலைக்காட்சி தொடர்களும், சினிமாவும் ( அபூர்வமாக சிலவற்றைத் தவிர) ...
(மன்னார் நிருபர்) (09-11-2021) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் ...