(மன்னார் நிருபர்) (6-11-2021) 2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று சனிக்கிழமை (6) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல், ...
‘இணைந்து வாழ்கின்றோம்’ என்று வாழ்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டப்பூர்வ உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் லிவிங் டு கெதர் (திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வசிக்கும்) கலாச்சாரம் இந்தியாவிலும் தற்போது பரவியிருக்கிறது. அப்படி வசிப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் ...
(06-11-2021) இளைஞர் ஒருவரை ஆடையின்றி சித்திரவதை செய்தமை தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரன்மல் கொடித்துவக்கு வுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ளார். சிரேஷ்ட ...