உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பட்டியலிடும் போது, நிச்சயம் அந்த பட்டியலில் கடலை மற்றும் பருப்பு வகைகள் இடம் பெற்றிருக்கும். கடலை மற்றும் பருப்பு வகைகள உட்கொள்ளல் ஒரு சிறப்பான உணவு பழக்க வழக்கமாகும் நட்ஸ்கள் ஊட்டச்சத்துக்களின் சக்தி மையம். ஒவ்வொரு நட்ஸிலும் ...
(மன்னார் நிருபர்) (5-11-2021) தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி இன்று(5) வெள்ளிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் – மதவாச்சி பிரதான ...
(5-11-2021) கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவாந்துறையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இடையே ஓட்ட எண்ணிக்கையை ...