(மன்னார் நிருபர்) (01-11-2021 மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) இடம் பெற்றது. நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய ...
(மன்னார் நிருபர்) (1-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,மக்களின் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மன்னார் பிரதேச செயலாளர் ...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பெருங்களத்தூருக்கு மறுவீட்டுக்குச் சென்ற மனோஜ்குமார் – கார்த்திகா தம்பதி நேற்றிரவு ...