(28-10-2021) பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு, மற்றொரு கொவிட் அலையைத் தடுக்க ...
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த இரண்டு நிலங்களும் நிலத்தால் ஒன்றுபட்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு கடலால் பிரிக்கப்பட்ட போதும் ஈழத்தை அண்டிய தமிழக நிலத்தின் பண்பாட்டிற்கும் ஈழத்திற்கும் ...
(27-10-2021) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று (27) மாலை கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரை சந்தித்து உரையாடினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 06 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ரிஷாத் ...