சொந்த காணி, வீடு இன்றி தவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கருங்காலி மோட்டை’ கிராம மக்கள் ( மன்னார் நிருபர்) (28-10-2021) நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து 12 வருடங்களை கடந்து செல்கின்ற நிலையில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் ...
ஏற்கனவே ஒருங்கிணைப்பில் உள்ள தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்துக்கும் குறையாத கட்சிகள் அடுத்த செவ்வாய் -இரண்டாம் திகதி கூடிப் பேசவிருக்கின்றன. விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி ;ஈபிஆர்எல்எப்; டெலோ;புளட் இவற்றோடு ஸ்ரீகாந்தா தலைமையிலான கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுமே அவ்வாறு கூடிக்கதைக்க இருக்கின்றன. இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சி கலந்து கொள்ளுமா ...
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் இலங்கை இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவ அதிகாரியுமான கமல் குணரட்ண, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியா, இலங்கை பொலிஸின் குற்ற ...