இலங்கையின் வட மாகாண ஆளுநராக கடமையாற்றியவராக கடமையாற்றியவரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும் சுங்கப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளவருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு புதிய பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பெற்ற இலங்கை அரசு அறிக்கையின்படி இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ...
(மன்னார் நிருபர்) (27-10-2021) -மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (27) காலை 9.30 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தின் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது. ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் ...
(மன்னார் நிருபர்) (27-10-2021) நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்,20 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் நகர அபிவிருத்தி செயற்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டில் ...