மன்னார் நிருபர் (27-10-2021) மன்னார் சௌத் பார் மரி அன்னை நகர் பகுதியில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான சுமார் 63 ஏக்கர் காணி மக்களின் குடியேற்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள 6 ஏக்கர் காணி மக்களின் பொது தேவைகளை கருத்தில் கொண்டு மன்னார் நகரசபைக்கு கையளிக்கப்பட்டது. ...
பார்த்தீபன் ஸ்ரீலங்காவை ஆசியாவின் ஆச்சரியம் என கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்தபோது சொல்லி வந்தார். தற்போது அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ஸ்ரீலங்கா உலகின் ஆச்சரியமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புப் போரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றி, ...
யாப்பாணம் . குருநகர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை 26ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. அத்துடன். அவர் உடனடியாக தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் வீதிகளில் ...