(மன்னார் நிருபர்) (26-10-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் சென் விக்டரி விளையாட்டு மைதானம் புனரமைப்பிற்காக ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த விளையாட்டு மைதானத்தின் அதன் ஆரம்ப வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் ...
இலங்கைக்கான டீசல்-பெற்றோல் இறக்குமதிக் குத்தகையை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோலை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான குத்தகை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரங்களை அமைச்சரவையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார். இலங்கை ...
இலங்கைப் பிரதமர் மகிந்தாவின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று 25ம் திகதி பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே ...