(மன்னார் நிருபர்) (26-10-2021) மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது. ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.நாளை புதன்கிழமை (27) ...
(24-10-2021) கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்டு பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே ...
மன்னார் நிருபர் 21-10-2021 மன்னார் மடு கோயில் மோட்டை காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் பாராளுமன்றப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த விவசாயிகள் தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில் ...