(மன்னார் நிருபர்) (25-10-2021) விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும்,அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை(25) காலை 10.30 மணியளவில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் ...
(மன்னார் நிருபர்) (24-10-2021) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராம பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தாழ்வுபாடு கிராம ...
(மன்னார் நிருபர்) (25-10-2021) ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ...