(15-10-2021) சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி கொடுப்பணவுக்கான வவுச்சர் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்று முன்தினம்(13) சப்ரகமுவ மாகாண ...
(15-10-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது. ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சில பயணங்கள் இடம்பெறுவதற்கு முன்னாலேயே அதிர்வுகளை ஏற்படுத்தும், சில விஜயங்கள் முடிந்த பிறகும் அப்படியொன்று நடைபெற்றதா என்று கூட தெரியாமல் இருக்கும். ஆனால் சில விஜயங்கள் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும் ஆனால் தாக்கமோ ஆழமாக இருக்கும். இப்படிப் பல பரிமாணங்களை ...