இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை திரும்பப் ...
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ...
மன்னார் நிருபர் (13-10-2021) மன்னார் சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது. முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை கேட்போர் கூடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் ...