(02-10-2021) வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் ...
50,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு, தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தற்போதைய Covid 19 காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ...
(02-10-2021) வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதியான நேற்று வடக்கு மாகாணத்தில் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். வடக்கு ...