(மன்னார் நிருபர்) (02-10-2021) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 2 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முருங்கன் நிலையம் அருகே உள்ள ...
(2-10-2021) வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டை உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று (1) மாலை வீட்டில் யாருமில்லாததை அறிந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 04 நான்கு பவுண் நகை மற்றும் 3 லட்சம் ...
(02-10-2021) நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின் பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில், அந்தந்தத் துறையினர் ஆராய்ந்துப் பார்க்க வேண்டுமென்று, கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தியது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனால், மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான ...