ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது டயகம சிறுமி ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை விடுத்துள்ளார். குறித்த வழக்கில், ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனையியின் தந்தை, ...
(மன்னார் நிருபர்) (01-10-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை பரிசீலிக்கப்பட்டது. பொது சுகாதார வைத்திய ...
மன்னார் நிருபர் 10-01-2021 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் இன்று (1) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது மன்னார் பொலிஸ் நிலையத்தின் ...