(30-09-2021) வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் ...
(30-09-2021) தற்போது இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, அதேபோல், புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை ஆராய ஐரோப்பிய குழு ஒன்று கொழும்பு வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது உட்பட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை செயற்பாடுகள் , நாட்டில் ...